×

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை  முயற்சித்துள்ளார். வங்கியில் இருந்து வந்த புகாரை அடுத்து சென்ற போலீசாரை கண்டவுடன் கொள்ளையன் தப்பி ஓடியுள்ளார்.




Tags : Gumpipundi Chipkat , Attempted robbery by breaking ATM machine at Chipkot Industrial Estate, Kummidipoondi
× RELATED பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது